பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

154 வேர்ச்சொல் சுவடி வகிடு : வகிர்ந்த முடியின் இடைவெளி [வகு> வகிர்> வகிரு வகிடு.] வகு-த்தல்: 1. கூறுபடுத்தல், 2. பகிர்ந்து கொடுத்தல். பகு = பிளவுப் பொருள் [பகு>வகு-த்தல் வகுப்பு : பிரிவு, நேரம், பள்ளி மாணவர்களுக்கானது. பகு>வகு> வகுப்பு] வஞ்சகம்: 1. தந்திரம், 2. சூழ்ச்சி வங்கு = வளைவு வங்கு> வஞ்சு> வஞ்சம்> வஞ்சகம் வட்டம் : 1. சுழி வடிவு, 2. சக்கரம், 3. வட்டம். முல்=வளைதற் பொருள் [ முல் மல்>வல் வள் வட்டு வட்டம் j வடம் : தேரினை இழுக்கப் பயன்படும் நீண்ட கயிறு வட்டம்> வடம்.] வடிவம்: உருவம் வள் = வளைதற் பொருள் [வள் வடிவடிவு வடிவம்] வண்டி : சகடம் வள் = வளைதற் பொருள் [வள் வண்> வண்ணி வண்டி] வண்டு : உருண்டை வடிவிலிருக்கும் சிறு பூச்சியினம் [வள் வண் வண்டு வணிகன்: விற்பனையாளன் பண்ணியம் = பண்ணப்பட்ட விற்பனைப்பண்டம் [பண்ணியம் பண்ணிகன் வணிகன்] வழுக்கு-தல் : சறுக்குதல்