பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 வேர்ச்சொல் சுவடி ஆசை : விருப்பம் ஆசு= பற்று [YFYMF] ஆட்சி : ஆளுகை ஆள்(தல்) = ஆளுமை செய்தல் [ஆள் +சி = ஆட்சி. 'சி' (சொல்லாக்க ஈறு)} ஆட்டம் : 1. அசைவு, 2. விளையாட்டு. ஆடுதல் = அசைதல், விளையாடுதல் ஆட்டை: ஆண்டு ஆட்டம். 'அம்' சொல்லாக்க ஈறு} ட்டை] [ஆண்டு>ஆண்டை> ஆடவன் : 1. ஆண்மகன், 2. இளைஞன். ஆள் = ஆளவன் [ஆள்>ஆளவன்>ஆடவன்.] ஆடவை : ஆளார் (இரட்டையர்) ஆள் +அவை [ஆளவை>ஆடவை. ஆடி உருவ நிழலாடும் கண்ணாடி (ஆடு + இ = ஆடி = தன்னையடுத்தோர் அல்லது பொருளின் உருவ நிழலாடுதலால் கண்ணாடியும் பளிங்கும் ஆடி எனப் பெயர் பெற்றன] ஆடை: உடை [ஆடு +ஐ = ஆடை. காற்றுக்கு ஆடும் இயல்பு பற்றி ஆடையெனப்பட்டது.] ஆண்: 1. ஆடவன், 2. தலைமை. [ ஆள்>ஆண். ஆளுந்திறம் வாய்ந்தவன்,ஆற்றல் மிக்கவன்.]