பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 வேர்ச்சொல் சுவடி அம்புதல் = கூம்புதல் முனை, குவிந்து கூராயிருத்தல் [அம்பல் ஆம்பல்] ஆய் தாய், பாட்டியின் தாய். ஐயன் (ஆ.பா.)>ஐயை (பெ.பா.) [ஐயை>அய்யை>ஆய் ஆய்தல் : 1. நுணுகுதல், 2. அழகமைதல். ஐ = அழகு, நுண்மை ஆய்வு: ஆராய்கை ஆய்தல் = ஆராய்தல் [ஆய்>ஆய்வு] ஆயத்தம் : 1. முன்னேற்பாடு, 2. அணியம். ஆய்தல் = முன்செலல் [ஆய்>ஆயத்தம்.] ஆயாள்: தாயின்தாய் (பாட்டி) ஆய் = தாய் (ஆய்>ஆய் = ஆயாய்>ஆயாள்(ஆயா) ஆயிரம்: பத்துநூறு, கணக்கிடப்படாத எண்ணிக்கை. அயிர் = நுண்மணல் (கணக்கிட முடியாதது) [ஆயிர்>அயிரம்>ஆயிரம்.] ஆர்ப்பு : 1. பேரொலி, 2. எழுச்சி. ஆர்த்தல் = மிக்கொழித்தல் [ஆர்>ஆர்ப்பு.] ஆர்வம்: மனம் பொருந்திய அன்பு ஆர்தல் = பொருந்துதல் [ஆர்>ஆர்வம்.] ஆரம்: 1. மணிவடம், 2. மாலை.