பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி குமரன் : 1. இளைஞன், 2. புதல்வன். கும் = திரட்சிப் பொருள் கும்> குமர்> குமரன்] குமரி: 1. பருவமடைந்த பெண், 2. கன்னி. கும் = திரட்சிப் பொருள் கும்குமர்>குரி குமிழ் : 1. நீர்க்குமிழி, 2. உருண்ட திரண்ட வடிவம். கும் = குவிதல் பொருள் [கும் குமிழ்] குயவன்: மட்பாண்டம் வனைபவன் குல் = துளைத்தல் பொருள் (குய் - குயிலுதல் = துளைத்தல்] (குய்> குய்யவன்> குயவன்] குயில் : 'கூ' என ஒலி எழுப்பும் பறவை கூ = குயில் கூவும் ஒலி = கூ கூவு கூயு குயி>குயில்.] குருதி : 1. அரத்தம், 2. சிவப்பு. குரு = மாழைகளைச் சிதைக்கும் சிந்தூரம் (குல்> குரு (சிவப்பு)>குருதி.] குருவி: சிறிய பறவை வகை குல் = சிறுமைக் கருத்துவேர் குல்> குரு குருவி] குருளை : நாய், பன்றி, புலி, முயல், நரி, முதலிய ஒருசார் விலங்கின் இளமை. குல் = இளமைப் பொருள் > குல்> குரு> குருள் > குருளை] 61