பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி குள் = துளைத்தற் பொருள் [ குல்> குள் குழி] குளம் : 1. தடாகம், 2. ஏரி. குல் = துளைத்தற் கருத்துவேர் [ குல்> குள்> குளம்.] குளவி: 1.கொட்டுமியல்புள்ள ஈவகை, 2. வண்டு வகை. குல் = குத்துதற் கருத்துவேர் குல்> குள்> குளவி.] குளி-த்தல்:1.நீராடுதல், 2. கழுத்து வரை. குள் = துளைத்தற் கருத்துவேர் [ உள்> குள்> குளி-த்தல்.] குற்றம் : 1. பிழை 2. பழி 3. துன்பம். குல் = குத்தற் கருத்துவேர் [குல் > குறு> குற்றம்.] குற்றுதல் : பனிக்காற்று உறைத்தல், குளிர்ச்சியுறுதல். குள் = துளைத்தற் கருத்துவேர் [ குள் குளி> குளிர்] குறிக்கோள் : 1. குறியாகக் கொள்ளுதல், 2. நினைவில் வைக்கை. குறி = இலக்கு, நினைத்த இடம் [ குறி + கொள்> குறிக்கொள்> குறிக்கோள் ] குறிஞ்சி: ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும் குன்றம் = மலை [ குன்றம்> குறம் குறிஞ்சி] குறிப்பு : 1. உள்ளக்கருத்து, 2. குறிப்பறிதல், 3. அடையாளம், 4.நாட்குறிப்பு. குறி = அடையாளம் 63