பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி குறைதல் : 1. மதிப்பு, இடம், பொருள், ஏவல் முதலியவற்றால் தாழ்தல், 2.சிறுகுதல். குல் = சிறுமைப் பொருள் குல் > குறை = குறைபாடு, குற்றம் [ குறை > குறைதல்] குறைவு: குறைபாடு குல் = குறுமை, சிறுமைக் கருத்து [குல்>குள்>குறு> குறை > குறைவு.] குன்றம்: சிறுமலை குல் = குறுமைக் கருத்துவேர் [குல்> குன்று குன்றம்/ குன்று-தல் : குறைதல் குல் = குறுமைப் பொருள் [குல்>குள்> குன்று-தல். குனி-தல் : வளைதல் குல்= வளைதற் கருத்து வேர் குல்> குன்> குனி-தல்] கூக்குரல் : பேரொலி (சத்தம்) கூ = விளிக்குரல், ஒலிக்குறிப்பு [கூ> குரல் = கூக்குரல்} கூகை : கூவக்கூடிய ஒருவகைப் பருந்து கூவுதல் = கூவி ஒலி எழுப்பல் கூவு கூகு கூகை.] கூச்சம்: உடல் கூகூகை குல் = வளைதற் பொருள், நாணத்தால் வளைதல் குல்>குள்> கூள்> கூசு] (கூகூ கூச்சம்.] கூட்டம் : கூடுகை கூடுதல் = ஒன்று சேர்தல் 65