பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கை: 1. தோள்பட்டையிலிருந்து தொங்கும் நீண்ட மாந்தவுறுப்பு, 2. மணிக்கட்டிற்குக் கீழுள்ள மாந்தவுறுப்பு; சட்டையின் கை. குல் = கூடுதல் கருத்துவேர் [குல்>குய்>கய் (செய்தல்)>கெய் = செய். செய்>கெய்> கை.] கைக்கரண்டி: சிறுகரண்டி கை = சிறிய [கை + கரண்டி] கை-த்தல்: கசந்துபோதல், உப்புக்கரித்தல். [கய்>கய>கச>கசப்பு.கய்> கை-த்தல்.] கொக்கி : வளைவான கூரிய கம்பி குல் = வளைவுப் பொருள் [குல்>கொள்> கொள்கு> கொட்டு கொட்கி> கொக்கி] கொக்கு: வளைவான கழுத்துள்ள நீர்ப்பறவை குல் = வளைவுப் பொருள் [குல்>கொள்> கொட்கு கொக்கு] கொங்கு: 1. வளைந்த தன்மை, 2. ஒழுங்கின்மை. குல் = வளைவுப் பொருள் குல்>குல்கு> குங்கு கொங்கு] கொச்சை: தாழ்ந்த வழக்கு குள் = சிறியது, குறுகியது, தாழ்வு T= (குல்>குய்> குய்ஞ்சு > குஞ்சு> குச்சு கொச்சு கொச்சை] கொஞ்சம்: சிறியது குள் = இளமைப் பொருள் [ குள்>குய்> குய்ஞ்சு > குஞ்சு> கொஞ்சு> கொஞ்சம்.] கொஞ்சல் : மழலைச் சொல் கொஞ்சு = சிறுமை, மென்மைப் பொருள் கொஞ்சு> கொஞ்சல்} 71