பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 வேர்ச்சொல் சுவடி கொட்டகை : வட்டமான சாய் பந்தல் குல் = வளைதல் [ குள்> குட்டம் > கொட்டம்> கொட்டகை.] கொட்டம் : வட்டமான மாட்டுத் தொழுவம் குல் = வளைதல் பொருள் [குள்> குட்டம் கொட்டம்] கொட்டாரம் : வட்டமான தவசக் களஞ்சியம் குள் = வளைதல் பொருள் கொட்டம்> கொட்டாரம்] கொட்டில் : சாய்வான மாட்டுத் தொழுவம் குள் = வளைதற் பொருள் [குள்> கொள்> கொட்டு கொட்டில்] கொட்டு : கொத்தும் மண்வெட்டி குல் = குத்துதற் பொருள் குல்> கொள்> கொத்து கொட்டு கொட்டு-தல் : 1. மத்தளம், 2. தேள், 3. கொட்டுதல். குல் = குத்துதற் பொருள் குல்> குள்> கொள்> கொட்டு > கொட்டு-தல் கொட்டை : 1. உருண்டு திரண்ட விதை, 2. வளைந்த பஞ்சுச் சுருள் 3. தாமரைக் கொட்டை குல் = வளைதற் கருத்து [ குல்> குள்> கொள்> கொட்டு கொட்டை கொட்பு: சுழற்சி குல் = வளைவுப் பொருள் [குல்> குள்> கொள்> கொட்புர கொடி' : வளைவான படர் கொடி கொடு = வளைவுப் பொருள் கொடு கொடி]