பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 வேர்ச்சொல் சுவடி கொண்டை : சுருட்டி வைத்த கூந்தல் குள் = வளைவுப் பொருள் குள் குண்டு > கொண்டை] கொத்தன் : செங்கல்லைக் கொத்தும் கட்டட வேலை செய்வோன் குல் = குத்தற் பொருள் குல்> குத்து > கொத்து>கொத்தன்] கொத்து : பூ முதலியவற்றின் குலை அல்லது திரள் குத்து = திரட்சிப் பொருள் [குத்து கொத்து.] கொத்து-தல் : 1. பாம்பு கடித்தல், 2. களைகொத்தல். குல் = குத்தற் பொருள் [ குல்> குத்து > கொத்து>கொத்து-தல் கொதி-த்தல்: நீர் முதலியன பொங்குதல் குதித்தல் = மேலெழும்புதல் குதி> கொதி-த்தல்.] கொந்தளி-த்தல்: பொங்குதல் கொதி> கொந்தளி-த்தல்.] கொந்து-தல் : கொத்திக் குதறுதல் கொத்து = குத்தற் பொருள் கொத்து> கொந்து> கொந்து-தல் கொப்பரை : குழிவான ஏனம் குப்பல் = உட்குழிந்து [குப்பல்> கப்பல் கப்பரை> கொப்பரை] கொப்பு: வளைந்த மரக்கிளை கொள் = வளைவுப் பொருள் கொம்பு> கொப்பு]