பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 வேர்ச்சொல் சுவடி குள் = திரட்சி [ குள் > குழு > கொழு கொழுப்பு] கொள்(ளு)தல் : 1.பெற்றுக் கொள்ளுதல், 2. திருமணம் செய்தல், 3.பொருந்துதல். குல் = கூடற் கருத்துவேர் [ குல்> குள்> கொள்(ளு-தல்).] கொள்ளி : நெருப்பு குல் = எரிதல் > [ குல்> குள் கொள் கொள்ளி கோங்கு: குவிந்த மொட்டுகளாய்ப் பூக்கும் மரவகை குங்கு-தல் = குவிதல் [குல்>குங்கு> கொங்கு கோங்கு] கோட்டம்' : 1. வளைவு, 2. மனக்கோணல். குல் = வளைதற் பொருள் (கோடு> கோட்டம்.] கோட்டம்: 1. மதில் சூழ்ந்த கோவில், வட்டமான ஆன்கொட்டில். கோடு கோட்டம்.] கோட்டான் : மரம் பயில் கூகை கோடு = மரக்கிளை (கோடு + ஆன்= கோட்டான்] கோட்டி1 : 1. மூளைக்கோளாறு, 2. பகடி, 3. கிறுக்கன் (அறிவு திரிந்தவன்). கோடு = நடுநிலைமை தவறுதல், நெறி தவறுதல் (கோடு (த.வி)-கோட்டு (பி.வி.) - கோட்டி] கோட்டி2 : 1. அவை, 2. மக்கள் கூட்டம். கொள்ளை = கூட்டம், மிகுதி கொள்> கோள் கோட்டி} கோட்டு: 1. வளைவு, 2. எழுதுகை. கோட்டு கோடு