பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [சுல்> •ர்> சுர; சுரத்தல் = பொழிதல்] [சுல் > சில் +து > சித்து சிந்து-தல் = ஒழுகுதல்] சிந்தை : 1. மனம், 2. அறிவு. சித்து> சிந்து சிந்தை. சிப்பம்: சிறுமூட்டை கள் = சிறுமைப்பொருள் [கள்>சுட்டு> சிட்டு சிட்டம் சிப்பம்.] சிப்பி: சிப்பியோடு கூடிய தீர்வாழ் உயிரி சிம்பு > சிப்பு > சிப்பி.] சிம்பு-தல்: 1. துள்ளுதல், 2.சினக்குறி காட்டுதல். சிலம்பு> சிம்பு-தல்.] சிம்பு : இரும்பு முதலியவற்றின் தெறிப்பு சில் = சிறியது, துண்டு [சில்> சிலம்பு சிம்பு.] சிம்புளி : 1. கலம் அசையாதபடி அதன் கீழிடும் புரிமணை, 2. சும்மாடு முதலியன. [வைக்கோற் புரியாலான சுமையடை (சும்மாடு) சும்மாடு + புரி = சும்மாட்டுப்புரி> சிம்மாட்டுப்புரி சிம்புரி] சிமிட்டு-தல்: சாடை தோன்றக் கண் சிமிட்டுதல் (சிமிழ் சிமிட்டு-தல்.) சிரட்டை: தேங்காய்ப் பருப்பினை மூடியிருக்கும் கெட்டியான ஓடு சர்> சரள் = கரட்டுமண். சுர்> (சுரடு)> சுரட்டை> சிரட்டை = கரடான கொட்டாங்கச்சி] சிரத்தியார்: சிறியதாயார் சின்னதாயார்> சிறுதாயார்> சிறத்தாயார்>சிரத்தியார்] 91