பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 இறுத்தல் = நிறுத்தல், இறுக்குதல், செறித்தல் = [ இறு> சிறு > சிறை] சின்னம்: 1. துண்டு, 2. காசு. சில் = சிறியது [ சில்> சின் > சின்னம்] சின்னி : 1. சிறியது, 2. முகத்தலளவைக் கருவி. சுல் = வளைதற் கருத்துவேர் [சுல்சில் = சிறியது, துண்டு) [சில்>சின் >சின்னி.] சினம் : 1. சீற்றம், 2. வெகுளி, 3. நெருப்பு. சுள் = சுடுதற்கருத்துவேர் [ கள் > சிள்> சில்> சின்> சினம்] சினை: 1. விலங்கு முதலிவற்றின் சூல், 2. முட்டை [சுல்> சுன்> சுனை> சினை] வேர்ச்சொல் சுவடி சீட்டு: 1. எழுத்துக் குறிப்பு, 2. விளையாடும் சீட்டு, 3.நுழைவுச்சீட்டு, 4.பற்றுச்சீட்டு. [சுள்ளாணி = சிறிய ஆணி. சுள் > சுண்டு = சிறியது. (கள்>(சுட்டு)> சிட்டு > சீட்டு = ஓலை நறுக்கு} சீடை : உருண்டை வடிவான சிறு நொறுவை வகை சில்= வளைதற் கருத்துவேர் சில்> சிறு> சிடு > சீடு> சீடை] சீப்பு: 1. மயிர் சீர் செய்யும் கருவி, 2. வாழைக்குலைச் சீப்பு. சீர் = ஒழுங்கு [ சீர்> சீர்ப்பு > சீப்பு] சீமை : 1. எல்லை, 2. மேலைநாடு. சேய்மை சேமை> சீமை] சீர் : 1. செல்வம், 2. அழகு, 3. பெருமை.