பக்கம்:வேலின் வெற்றி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை - துணைக் காலமும் வீணாகக் கழித்தீர் கழிந்ததைக் குறித்துக் கவலையுறுதலாற் பயன் இல்லை. இன்றே அசுரப் படையோடு முருகனை வளைத்துப் போர் செய்ய விரைந்து எழுக, நேற்றுப் போல் இன்றும் காலம் தாழ்க்கலாகாது" என்று மேதியன் சொல்லி முடித்தான். அது கேட்ட துர்க்குணன் என்னும் அமைச்சன் நன்று நன்று. மந்திரிகள் ៩៨, ೯ಕ್ದ.5ಣ67 உதறிக் கிறி முறுவல் செய்து, 懿 * త్రి! - நீ త్రిమిత్రా செய்து எல்லையற்ற ஆயுளும் * இலங்கும் ஆழியும், மாசற்ற செல்வமும் த்ெ திட்பமும், வீரமும் வேறுள்ள திறமையும் பெற்றாய் இவை யெல்லாம் பாலனோடு போர் செய்யத்தானே? நின் பெரும்படைத் தலைவரைப் போர் செய்ய விடு. அவர் சிறிது நேர்த்தில் பகைவனையும் பூத கணங்களையும் வென்று வருவர். இதுவே உபாயம்" என்றான். போதும் போதும் என்று அவனைக் கையால் அமர்த்தித் தருமகோபன் என்னும் அமைச்சன் எழுந்தான். "ஐயனே நகத்தால் கிள்ளி எறியத்தக்க தொன்றை வாளால் வெட்டுவாருண்டோ? சின்னஞ்சிறிய பகைவரை நோக்கிப் பென்னம் பெரிய வில்லெடுத்து நீய்ே செல்வாயோ? பலவாறாகச் சொல்வதிற் பயன் என்ன? ஒப்பற்ற அசுர வீரர்களுள் ஒருவனை வேற்புடையுடைய மாற்றான்மீது அனுப்புவாயாயின் அவனே விரைவில் வென்று கருவான். அவ்வாறே செய்க" என்றான். அவன் முடித்தவுடன் கல்லை யொத்த தோள்களையுடைய காலசித்தல் எழுந்தான்; சிரித்த முகத்தினனாய், "அண்ணலே. அசுரர் திறங்கண்டு அமரர் ஒடுங்கினர் அரக்கர் அஞ்சினர்; ண்ைதிசைப் பாலரும் ஏவல் புரிகின்றார்; இன்று அசுரரைவிடப் யூதர் வ.யவராம் என்ன இது கலி காலத்தின் கோலமா? ஐயனே! என்னைப் போகவிடு; கந்தனையும் அவனுடன் வந்த வீரரையும் கால பாசத்தாற் கட்டி இங்குக் கொண்டு வருவேன்" என்று கூறின்ான். - ««. * * . . . . . . . ; * , & À

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/119&oldid=919652" இலிருந்து மீள்விக்கப்பட்டது