பக்கம்:வேலின் வெற்றி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##3 வேஜீன் வெற்றி தன் எதிரே தனி வில்லோடு நின்ற வீரனை நோக்கினான். பானுகேசன். “இன்று போர் புரிய வந்த அசுர பெரும் படையைக் கொன்றவன் இவனே. அன்றோ? இன்னும் ஒரு நாழிகையில் இவன் உடலைச் சின்ன்பின்னாமாக்குவேன்; அல் ráదా: భిక: సి! దrr: - கப்படேன்: நான் இல், - விதம் செய்யேனாயின் உயிர் வாழ ஒருப்படேன்; நான் இவ்வுலகித் பிறந்தவனும் அல்லேன். வில்லோடு தீயில் விழுந்திடுவேன். இன்றன். மாயம் விளைக்கும் மோகப் படையைக் கையில் எடுத்தான் மனத்தில் அதற்குப் பூசனை புரிந்தான்; மாற்றல் சேனையையும் வீரவாகுவையும் பற்றி, "அவர் அறிவைக் கெடுத்து வருக என்று சொல்லி விடுத்தான். அத் திண்ணிய வெம்படை திறலுடன் சென்றது. அப்போது வீரவாகு எப் படையால் இதை அழிப்பது என்று திகைத்துச் செயலற்று நின்றார். முன்னாள் எழுந்த ஆலகாலம்போல் மோகப்படை எங்கும் மண்டிற்று. எல்லோன் அறிவையும் அழித்தது. உயிருக்குயிராய் நின்று அருள் புரியும் அறுமுகப் பெருமான் அதனை அறிந்தார்; ஓர் அமோகப் படையை விரைந்து ஆக்கினர் அதனை நோக்கி, "எம் வீரரைத் தெளிவித்து எழுப்புக; காற்றான் விடுத்த படையின் வன்மையைக் கெடுத்து வருக ! - னர். வலிமை சான்ற அமோகப் பெரும்படை சென்று தாக்கிற்று. அந் நிலையில் கொடிய பானுகோடனது மோகப்படை விரைந்து து. வீரது மயக்கம் தீர்ந்தது. நிகரற்ற மோகப்படை. தி.ை டேrது, விரவாகுவும் ஏனைய வீரரும் 劉 முருகவேளின் வெற்றிப்படையைக் கண்டு அன்னர் பெற்று எழுந்துவிட்டார்கள். இனி என்ன இஃது இறைவன் செயலே அதே சிவப்படையை எடுக்கின்றான். அதை விடுவானாயின் ர்ே போய்விடும். அதைத் தடுப்பதற்கு நான் சிவப்படையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/126&oldid=919666" இலிருந்து மீள்விக்கப்பட்டது