பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 57 அவர்கள் எப்படி நினைத்தாலும் ஒன்று மட்டும் உண்மை. இன்று உலக நாடுகள் பலவற்றில் 'ஜனநாயகம்' என்ற பெயரால் பணக்காரர் களின் ஆட்சி நடைபெறுவதை நாம் பார்க்கிறோம். அதேமாதிரியான பணக்காரர்களின் ஆட்சியைத் தான் இன்று இந்தியாவிலும் ஜனநாயகம்' என்ற பெயரால் நாம் பார்க்கிறோம்.