பக்கம்:வைணவ உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 155 போவதும் உண்டு. திருமங்கை யாழ்வாருடைய நாவீறு உலகச் சிறப்பு பெற்றதாகையால் அற்ப விஷயங் களைப்பற்றிப் பேசும்போது பெருக்காறு பெருகுமாப் போலே இருக்குமேயன்றி அவ் விஷயங்களின் சிறுமைக்குத் தக்கபடிசிறுத்திராது இவருடைய சொற்போக்கு.வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார் வனமுலை"ே என்றாப் போலே பெருத்திருக்கும். ஆகவே, அற்ப விஷயங் கள் அற்பமென்பதில் தடையில்லை; இவருடைய வாக்கு பரம கம்பீரமாகையால் அற்ப விஷயத்தையும் கணக்கப் பேசுகிறது' என்பதாம். 63 வெள்ளைப் புரவித் தேர்விச யற்காய் விறல்வியூகம் விள்ள, சிங்துக் கோன்விழ ஆர்ந்த விமலனுர் கொள்ளைக் கொழுமீன் உண்குரு கோடிப் பெடையோடும் கள்ளக் கமலத் தேறல் உகுக்கும் நிறையூரே." (புரவி-குதிரை, விசயன்-அருச்சுனன்; சிந்து கோன்-சயத்திரதன்; விமலன்-கண்ணன்; குருகு-கொக்கு நள்ளக் கமலம்-செறிந்த இதழ்களையுடைய தாமரை மலர்; தேறல் தேன்;1 திருநறையூர்பற்றிய திருப்பாசுரம். பார்த்தனுக்குச் சாரதியாக விருந்து வெற்றி பெறச் செய்தவனும், சயத்திர 5. பெரி. திரு. 1.6:1 6. டிெ. 6.5:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/180&oldid=920788" இலிருந்து மீள்விக்கப்பட்டது