பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை பல்சான் மீரே, பல்சான் மீரே, பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் மீரே, என்பது பழம் பாடல். மேலும் உடன்மாய்தலே இன்பமாக எண்ணினர் என்பது, பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டிமம் நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம் பெருங்தோட் கணவன் மாய்ங்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை கள்ளிரும் பொய்கையும் தீயும்ஒர் அற்றே. என்ற புறநானூற்று அடிகளால் புலப்படுகிறது. இப்பண்புகள் வாய்க்கப் பெற்ற பெண்கள் சமூ கத்தைச் சார்ந்த கலிக்காமர் என்பாரின் தேவியார் எங்ங்னம் நடந்துகொண்டனர் என்பதே இக் கட் டுரையின் நோக்கமாகும். வண்புகழ் கொண்ட சோழ வளநாட்டில், திருப் பெருங்கமலம் என்னும் பெயரிய பெரும் பதி சிறப் புடன் இலங்கியது. இது பொன்னிபொன் கொழிக்கும் வடகரைக்குக் கீழ்ப்பால் உள்ளது. கொடி மாடச் செறிவிற் கோர் குறையும் இல்லாதது. மஞ்சுகுடும் இஞ்சியும், வரை மருளும் வளமார் மாடியும் உடை யது. ஆண்டுள வீதிகள் தோறும் சாறுகள் தழைத் தன. முழவின் ஒதைகள் அரங்கெலாம் ஒலித்தன. இன்ைேரன்ன வளமுடைய எழிற் பதிக் கண் ஏயர் கோக்குடி ஒன்று ஏற்றமுற்றிருந்தது. அக்குடி உழ வருத உத்தமக்குடி. வளவர் தானேயை வளமுற நடாத்தும் சேனதிபதிக் குடியென்று செப்பும் திற னும் சிறக்கப்பெற்றது. இக்குடிக்கொரு விளக்கம்