பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அ.முகைத் துறந்த அணங்கு டையார் எல்லாம் உடையார் அன்ருே? இல்லது என் இல்லவள் மாண்பால்ை' இல்லாளன் அனுப்பிய நல்ல மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியவர்க்கு இனிதாகப் படைத்திட்டார். விருந்தினர் உண்டு மகிழ்ந்த இன்முகங் கண்டு அம்மையாரும் ஈத்துவக் கும் இன்பத்தில் திளைத்திட்டார். வந்த விருந்தின ரும் அம்மையாரை வாழ்த்திச் சென்றனர். பரமதத்தன் உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் புகுந்தனன். பொற்புற நீராடின்ை. அடிசில் அருந்த அட்டில் அகம் புகுந்திட்டான். இவையே பரமதத்தன் செயல்களென்று ஆசிரியர் சேக்கிழார் கூறுகிரு.ர். ஈண்டுப் பரமதத்தன் பண் பாட்டைப் படம் பிடித்துக் காட்டுகிருர் பாவலர். பகற்போது நீராடினன், என்பதால் காலேயில் குளிக் கும் கடமை அற்றவன் பரமதத்தன் என்பது அறிய வருகிறது. ரோடிய பின்பேனும் பூசுவன பூசிப் போற்றுவன போற்றும் பொற்பு அற்றவன் என்பது நீராடிய பின் நேரே அட்டில் புக்கமையிலிருந்து ஆணித்தரமாக விளங்குகிறது. ஆகவே, அன்ன்ை இயல்புக்கும் அம்மையார் பண்புக்கும் எத்துணை வேற்றுமை காணக் கிடக்கிறது என்பதை அறியலாம் அன்ருே. ? இங்ஙனம் அறிந்தால், அவனைக் காளைக்கு உவமையாகக் கூறியது பொருத்தமல்லவா ? பரமதத்தன் முன் பரிகலம் திருத்திப் புனிதவதி ய்ாரும் உணவு பரிமாறினர். முன்னனுப்பிய மாங் கனிகளில் உள்ள ஒன்றையும் முன் வைத்தார். கணவ னும் மகிழ்வுடன் உண்டலேக் காண துண்ணிதின் மகிழ்ந்தது ஒண்ணுதல் முகனும். பரமதத்தன் மனே வியார் படைத்த மதுர மிக வாய்த்த மாங்கனியைச்