பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 18? அவற்றை ஒட்டியே ஈண்டுப் பரண்வயார், காவலூர ர்ை பொருத்தங்கள் அமைந்துள்ளன என்னலாம். கிழவனும் கிழத்தியும் ஒருவரை ஒருவர் பான்ம்ை கூட்டப் பார்க்குங்காலத்து ஐயம் நிகழ்தலே இலக்க ணம் கூறும். ஐயம் நீங்கித் தெளிந்தபின்னர்க் கூடி இன்புறல் அக இலக்கண வரம்பு. இதன் ஏனைய விரிவுகளை அகப்பொருள் இலக்கணத்தின்கண் அக லக் காணலாம். இவ்விலக்கண வரம்பின்படியே நம்பி சுந்தரர் கண்டு ஐயங்கொள, கங்கை பரவையாரும் ஐயங்கொண்டனர். இவ்விரு காதலரும் ஒற்றுமைப் பட்ட கருத்தினர் என்பது இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு ஐயங்கொண்டு கூறியதினின்று தெரிகிறது. தம்பிரான் தோழர் கற்பகத்தின் பூங்கொம்போ என்ற தல்ை தெய்வயானையால் வளர்க்கப்பட்ட இந்திரன் மகளோ என்றும், காமன் தன் பெரு வாழ்வோ என்று கூறியதால் இரதிதேவியோ என் றும், புண்ணியத்தின் புண்ணியமோ என்ற தல்ை தெய்வப்பிறப்புடை தேவர்காட்டுச் சேயிழையோ என்றும், சிவனருளோ என்ற தல்ை இறைவன் திரு வருளே பேருருக்கொண்டு இப்பெரு நிலத்தில் தோன்றிய பெண்வடிவோ என்றும் ஐயுற்றுகின்ருர். இவ்வையத்தைப் போலவே நம்பியாரை கங்கையார் ' முருகனே, மாரனே, விஞ்சையனே, சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனே ? ' என்று பேசினர். இதுவன்ருே பொருட்பொருத்தம். ? நம்பியாரூரர் கல் விக் கடல் ஆதலின், நங்கை பரவையாரின் நலனை உவமை முகத்தால் உரைத்துப் பாராட்டினர். அவ் வம்மையாரது கூந்தற் காட்டையும் புருவப் பொலி வையும் கண்ணின் கவினையும் அதரத்தின் செம்மை.