பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கம்பிக் குகந்த கங்கைமார் கொழுந்துபோய் அமர்ந்து, அன்பு நாராக அஞ் செழுத்து கெஞ்சு தொடுக்க அலர் தொடுத்திருப் பதை அகங்குளிர அம்பகம் குளிர ஆரூரர் கண்ணுற் ருர்; புறம் போந்தார்; மருங்கு நின்ருரை, ' என் உள் ளம் திரித்த இவ்வொள்ளிழை யாரோ? " என்று உசாவினர். அம்மையார் அழகு ஆரூரார் உள்ளத் தைக் கொள்ளே கொண்டதில் குற்றம் இல்லை. அழகுத் திருவைக் கண்டார் அகல்வார் யாரே ? அருகு கின்றவர் அன்பருக்கு அறிந்த வண்ணம் அறைவார் ஆயினர். ஐய ! அவர்தாம் கங்கை சங்கிலியார் என்னும் நன்னமம் பெற்றவர். பெருகு தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார்' என்றனர். ஈண்டுக் கவியின் கூற்றைச் சிறிது கவனிப்போமாக. ஈசர் பணி பேணும் கன்னியார் என்று வாளா கூருது, பெருகு தவத்தால் என்று அடை கொடுத்துப் பேசியதே நம் கருத்தை ஈர்ப்பதாகும். ஈண்டு வள்ளு வர் கருத்தையும் வாதவூரர் கருத்தையும் மனத்துக் கொண்டே இவ்வடை கொடுத்து ஆசிரியர் பேசினர் என்று பேசலாம். பொய்யா மொழியார், தவமும் தவமுடையார்க் காகும் என்றனர் வாதவூரர் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி ன்ன்றனர். இவ் வாறு கூறுவதால் ஈசர் பணி இயற்றுதற்கும் இறை வன் அருள் என்னும் தவம் வேண்டற்பாலது என்னும் கருத்தே சேக்கிழார் கருத்தும் ஆகும் என்க. நம்பியாரூரர், 'இவள்தன்னைப் பொன்னர் இதழி முடியார்டால் இரந்து பெறுவேன் ' என்று திடங் கொண்டார். ேேர ஒற்றியப்பர் திருமுன் கின்ருர். கங் கையையும் மலை மங்கையையும்-மணந்த மாதேவா ! இங்கு உனக்குத் திருமாலே தொடுத்துத் திருத்