பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நம்பிக் குகந்த கங்கைமார் களும் அவ்வாறு வாழ விரும்பல் அடுக்குமோ ?” என் றும் கேட்டல் கூடாது. இறைவர்க்கு மனைவி எவ ரும் இலர். ஆனால், அவர் மனேவி மக்களுடன் வாழ் வது போலத் திருக்கோயில்களில் உருவங்கள் விளங்கு கின்றனவே எனில், அவை உபசாரங்களே ஆன்றி உண்மை அல்ல. அவர் மனைவியாகக் கொண்டது திருவருளையே அன்றி வேறன்று. இதனே, " அருளது சத்தியாகும் அரன் தனக்கு ' என்னும் சாத்திரத்தா அலும், மேனுள் அகிலம் தரமெல் வியலா ஆன அருள்தன் னைஅளித் தொருபால் தான கஇருத் தியதற் பரன் ! என்று கூறப்படும் தக்கோர் மொழியாலும் தெளி தல் வேண்டும் ? கம்பியாரூரர் இரு மாதரை மணந்ததற்கும் கார ணம் உண்டு அதுவே முன்னேய வினையினே முடிக்க வேண்டியே அன்றி வேறன்று. அற்ருயின், ஏன் மேலே காட்டியவாறு இறை வரைச் சுந்தரர் இவ்வாறு விளிக்கச் சேக்கிழார் செய் யுள் செய்தனர். எனில், கவிநயம் கருதியும், காவியச் சுவைகருதியும் பாடி அமைத்தார் என்று நாம் கருது தல் வேண்டும். இறைவரும் அன்பர் குறை முடிக்கத் துாண்டு சோதி விளக்கனையார் தம்பால் கனவில் தோன்றி, சாரும் தவத்துச் சங்கிலி கேள் ! கின்னேக் கண்ட ஆரூரன் சால என்பால் அன்புடையான். மேருவரை யின் மேம்பட்ட தவத்தான் ; வெண்ணெய்நல்லூரில் யாரும் அறிய யான் ஆள உரியான். உன்னை அடைய என்ன இரந்தான். நீ அவனே மகிழ்ந்து மணத்தால்