பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 11. வல்ல ஆண்டவன் அருளால், மற்றுமொரு மாங் கனி அம்மையார் கையில் வந்துற்றது. அதனைத் தம் கணவர்ைக் களித்தனர். அதனே வியப்புடன் வணிகன் கயப்புடன் நோக்க, அஃது அவன் கையி னின்று க்ரந்து ஒழிந்தது. கைக்கனி கரக்கவே, காளே யாம் வணிகன், அச்சமும் துணுக்கமும் அகத்துக் கொண்டான். அக்கணமே அம்மையார் ஒர் அணங்கு என்று அகத்து எண்ணினன். மனேவி என்பதை மறந்தும் போனன். ' இனி இம்மாதுடன் வாழ ஒருப் படேன் ' என்று உளத்தில் கொண்டவனுய், ஒருவும் எண்ணமே ஓங்கவே இருந்தான். நடந்த செயலே எவர்க்கும் கவின்ருனும் அல்லன். திரைக்டல் ஒடித் திரவியம் தேடும் வழக்குடைய மரபினேச் சார்ந்த வணிகன் ஆதலின், அதனேயே ஏது வாக அகத்துள் கொண்டு பரவை மீது படர்கலம் செலுத்திப் பணத்தைத் தேடப் போகின்றேன்.' என்று பாவையர்க்குப் பகர்ந்து வங்கம் ஏறி வழிக் கொள்ளலான்ை. புனிதவதியாரும் கணவன் புகன் றது பொய்யுரை அன்று. மெய் உரையே என்று உளத்துக் கொண்டு, உத்தரம் கொடுத்தனர். பொய் யுடை ஒருவன் சொல் வன்மையில்ை மெய் போலும்மே என்பதை யாம் காண்பது பொய்யா குமா? ஆகாது. வேற்று காட்டகம் விரைந்து சென்ற வணிகனும், வாணிகம் செய்து செல்வம் பலவும் சேரத் திரட்டி ன்ை. செல்வம் திரட்டிய பரமதத்தன், காரைக்கா லுக்குள் கால் வைக்கவும் கூசின்ை. அங்குச் சென்ருல் அணங்கு அணங்கும் என்று அச்சம் கொண்டான். காசுடன் சென்று கன்னி நாட்டினை அண்மினன்.