பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு அடைந்தவன் யாத்செய்தான்? வாளா இருந்தனனே இல்லை, இல்லை. திரட்டிய செல்வத்தை நிதி சேமிக் கும் இடத்தில் உய்த்தனன். 'பொருள்தனைப் போற்றி வாழ்" என்னும் பொன்னுரைக் கிணங்கத் தான் ஈட் டிய பொருள் வளர்தலின்றி வாளா இருக்க .ஒருப் படாதவய்ை, அது வட்டி ஈனவே கிதி சேமிக்கும் இடத்தில் உய்த்தான். போலும்! அவ்வாறு செய் தான் என்பது “ ஒப்பில் மாநிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து ' என்னும் அடிவிளக்குகிறது. இத ல்ை இக்காலத்துப் பாங்கிங் முறை, அக்காலத் து இருந்த தென்பது அறியவருகிறது. செல்வத்திற்கு வேண்டிய செயலைப் புரிந்த வணிகன், தன் ஏனைய வாழ்வை இன்புடன் கழிக்க ஆண்டே தன் குலத்தைச் சார்ந்த கலந்தரு கங்கை ஒருத்தியை கன் மணம் புரிங் தனன். மணம் புரிந்த பயனக மகளொன்றும் பெற் றெடுத்தான். பெற்ற மகவுக்குப் புனிதவதி என்ற திருப்பெயரையே வைத்திட்டான். பரமதத்தன் மக வும், மனவிதானும் மனம் மகிழ்வு எய்தி நிற்க, மதுரை மாநகரில் இனிது வாழலுற்ருன். இஃது இவ்வாருகப் புனிதவதியார் கணவனர் வருகை நோக்கித் தம் கற்பு நெறி கடவாது கடவுளைப் பராவி வந்தனர். கணவன் கன்னி நாடெய்திக் கன்னி ஒருத்தியை மணந்து களிப்புடன் வாழ்வதைச் சிறி தும் அறியார் அம்மையார். ஒரு நாள் இன்றேனும் பல ங்ாள் சென்றேனும் உண்மை வெளியாதல் ஒருதலை. ப்ரமதத்தன் செயல் பரவலாயிற்று. அவனது செய லேக் கேட்ட அம்மையாரின் கிளைஞர் சிறிதும் தாமதி யாது நேரே இவனைக் காணக் கன்னி நாடடைந்தனர் ; உண்மை உணர்ந்தார். எனினும், அவனுடன் உரை.