பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 13. யாடலராய், மற்றவன் இருந்த பங்கர் நற்றிருவனைய கங்கையை கண்ணுவிப்பதுவே கடன் என்று முடிவு செய்தனர். மடகடை மயில் அன்னரை மாமணிச் சிவிகை ஏற்றி, மதுரை மாநகரம் நோக்கிப் புறப்பட லாயினர். அம்மையார் இளமை மாரு இன்னழகு டையர் என்பதைச் சேக்கிழார் " தாமரைத் தவிசில் வைகும் தனித்திரு” என்னும் தொடரால் குறிப்பது, இன்பம் துய்க்கும் இந் நிலையில் பரமதத்தன் ஒருவிச் சென்றது பரிபவம் உறவேண்டியது என்பதை அறி விக்கவே ஆகும். சுற்றமும் நட்பும் குழ யாவரும் ஆல வாயை அண்மினர். தம் வருகையைப் பரமதத்த னுக்கு ஆள் போக்கி அறிவித்தனர். புனிதவதியாரின் வருகை கேட்ட வணிகனம் பரம தத்தன் இடியேறுண்ட நாகம் போல " இட ரில் வைகினன். ' இதற்கு என் செய்வ?' தென்று ஏங் கின்ை. ' மறுமணம் பூண்டது மாசாயிற்றே ' என்று மயங்கினன். பிறகு ஒருவாறு தேறி, ' கேரே சென்று புனிதவதியார் பொன்னடி பணிந்து போற்றுதல் செய்வோம் ' என்று முடிவுகொண்டான். கோயில் வழிபாடு போற்றும் கொள்கை யுடையய்ைக்குளித்து முழுகினன். தூய ஆடையும் துலங்க அணிந்துகொண் டான். மனேவியும் மகவும், அவ்வாறே செய்துகொள் ளவும் ஆக்ஞை அளித்தான். பின்பு மூவருமாக நடந்து போந்தனர். சேய்மையில் தம் கணவருைம் , கணவைேடு காரிகை ஒருத்திதானும், காளிகையோடு நல்ல கவின் தரு மகவும் வருவதைப் புனிதவதியார் கண்ணுற்ருர். அம்மையார் பார்த்த பார்வை நேரிய பார்வையன்று. மருண்ட பார்வை : அச்சப் பார்வை. அவலம்