பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அழகைத் துறந்த அணங்கு பார்வை. ' என்னே 1 என்னே நீத்து வேருெரு மங் கையை மணந்து, மகவும் பெறும் காரணம் யான் அத்துணை தீங்கு யாது செய்தேன்?" என்று எண்ணி உள்ளம் துடிக்கப் பார்த்தார். ஆதலின், அப்பார்வை யோடிருந்த அவ்வம்மையாரை மன்னிளம் பிணே போல் நின்ற மனைவியார்' என்று பாவாணர் இசைக் கின்ருர். இவ்வாறு மருட்சி கொண்ட நிலையில் மாதர் களுக்கு மானின் கண்களே உவமை கூறுவது மர்டெ ரும் புலவர்க்கு வாய்த்ததொரு பண்பாகும். திருஞான சம்பந்தர் இளைய கோலத்துடன் முதுமை நிறைந்த பலரோடு பாண்டியன் அவைக் களத்து வீற்றிருக்கை யில், அம் முதியவரால் பாலருவாயர்க்கு ஏதேனும் இடுக்கண் நிகழுமோ என்றெண்ணி இருந்தார் மங்கை யர்க்கரசியார் என்பதை அகத்து எண்ணத்தை முகத் தால் அறிந்த தோணி புரத் தோன்றலார், அவ்வம்மை யாரைப் பார்த்து, மானி னேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருங் தேவிகேள், பானல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்றுபேரி வெய்திடேல்' என்று பாடினர். ஆகவே, மருட்சியுற்ற பார்வையோடிருந்த மங் கையர் திலகத்தின் மலரடி முன்னே பரமதத்தன் தன் பின்னேய மனேவியுடனும் மகவுடனும் வீழ்ந்து, “ அம்மே | யான் உமதருளால் வாழ்வேன். இவ் விளங் குழவிதானும் பான்மையால் உமது காமம் தாங்கிய வாழ்வுடைய தாகும் ' என்று பணி மொழி பகர்ந்து எழுந்தான். ,கணவன் வணங்குவதை மனேவியார் ஏற்பரா ? இஃது அடுக்குமோ இஃது அடாத செயல் அன்ருே ? யாண்டேனும் கணவன் மனேவியை வணங்