பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனிதையர் வயங்கிய காலம் fፀ? தாலியை ஈந்த தையலாம் குங்கிலியக் கலய நாயனரின் மனைவியார் வாழ்ந்த காலமும் இவ்வே ழாம் நூற்ருண்டே என்க. இதற்குக் காரணம், ஏழாம் நூற்ருண்டில் திகழ்ந்த அப்பர் பெருமாளுர், குங்கிலியக்கலயனர் திருமடத்தில் அவருடன் உணவு உண்டதாகத் திருநாவுக்கரசர் வரலாற்றில் குறிப்புக் காணப்படுவதே என்க. - கணவரைத் திருத்திய காரிகையாம் திருநீல கண்டரது திருமா பத்தினியாரும், முனிவர் பின் சென்ற மூதறிவாட்டியாம் இயற்பகையாரின் இல்லக் கிழத்தியாரும், . உத்தி கூறிய உத்தமியாகிய இளை யான் குடி மாறரின் இன்னுயிர் மனைவியாரும், வாழ்ந்த காலம் இன்னதென வரையறுத்துக் கூற இயலாமற்போயினும், இம்மாதரசியர் மாண்புடன் வயங்கிய காலம் கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டிற்கு முற் பட்டதெனக் குறிப்பிட்டோமானல், தவருென்றும் ஏற்படாது. ஆனால், கி.பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டவர் என்று கூறிவிட இயலாது. எற்றுக்கோ எனில், திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் தாம் தாம் பாடிய திருப்பதிகங்களில், சிற்சில அடி யார்களைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அப்படிப் பாடப்பட்ட பெரியவர்களுக்குள் திருநீலகண்டரும் இயற்பகையாரும், இளேயான்குடி மாறரும், குறிப் பிடப்பட்டிலர். வரலாற்று நுட்பத்தினை நுணுகிக் கூறிக்கொண்டே வரும் சேக்கிழார் பெருமானும் இக் குறிப்பினைக் கூறிற்றிலர். ஆல்ை, கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டில் திகழ்ந்தவரான ஆளுடைய கம்பிக ளான சுந்தரமூர்த்தி சுவாமிகளால்:திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தில் குறிitடப்