பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18, அழகைத் துறந்த அணங்கு யார் ஆதலின், அப்பொழுதே இறைவன் மீது பாட் வும் தொடங்கினர். " பிறந்த மொழிபயின்ற"பின்னல்லாம் காதற் சிறந்துகின் சேவடியே சேர்ந்தேன்-கிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானிே1 எஞ்ஞான்று தீர்ப்ப திடர்." 2 என்பது முதலாக நூறு பாடலைப் பாடினர். அதுவே அற்புதத் திருவந்தாதி என அழைக்கப் பெறும். இத்துடன் இரட்டை மணிமாலை என்னும் இருபது பாடல் அடங்கிய நூலேயும் பாடி, இறைவன் இருந்த கைலை நோக்கிக் கடுகிச் செல்வாரானர். இவரது வரு கையை இமயவல்லி இனிதுற நோக்கி இறைவனைப் பார்த்து, ' எற்பின் யாக்கை யன்பு இருந்தவாறு என்னே ' என்று வினவ, பரமன், உமையே, இவ் வரை இவரும் இவள், நம்மைப் பேணும் அம்மை. இப்பெருமை சேர் வடிவும் கம்மை வேண்டியே பெற்றதாகும்." என்றருளிச் செய்யப் புனிதவதி யாரும் அருகே அண்மினர். ஆலமர் செல்வனும் * அம்மையே வருக” என்ருன், இறைவன் தாயும் இலி தந்தையும் இலி , தான்தேர்ன்றித் தம்பிரான். ஆதலின், அவனுக்கு “ அம்மையே ' என அழைக்கும் வாய்ப்பு இதுகாறும் அமைந்திலது. புனிதவதியார் கைலைபுக்கபோதுதான் இப்பேறு அவனுக்குக் கிடைத் தது. ஆகவே, ஈண்டே இறைவன் தனேயன் என்னும் தனிப் பெருமை யுற்ருன். புனிதவதியார் மணந்தும் மகப் பெரு நிலையில் வாடிய வாட்டம் தீர, இறை வனே தம்மை அம்மை என்றழைக்கும் தாய்ம்மைப் பண்பையும் தாங்கலாயினர். இக் கருத்தினைச் சிவப்