பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 19 பிரகாசர் தம் திருவெங்கையுலாவில் வெளிபடுத்திக் காட்டிவிட்டார். -எவர்க்கும் இவன் தங்தையே அன்றித் தன்யன காதவன் காண் அந்தமில்சீர்க் காரைக்கால் அம்மைத&ன-முந்தொருங்ாள் தப்பா அருளால் தனக்கம்மை என்றவன்காண். என்பன அவ்வடிகள். இறைவன் அம்மையாரை எது வேண்டுமோ, அது வேண்டுக” என்று விளம்பப் புனிதவதியாரும், இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ருர் ' பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே லுன்னே என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும்கான் மகிழ்ந்து பாடி அறவாங் ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க ' என்ருர். இறைவரும் இவ்வரங்களே ஈந்ததோடு கில்லாது, " திருவாலங்காடென்னும் திருப்பதியில் நீ சென்று எம் ஆனந்தக் கூத்தினேக் கண்டு அகங்களிக்கப் பாடு வாய்.” என்றும் பணித்திட்டார். அப்பணி தலைமேற் கொண்டு தலையன்பால் தலேயால் கடந்து திருவாலங் காடடைந்தார். அண்டமுற நிமிர்ந்தானது ஆனந்த நடனம் கண்டார். அகத்தானந்தம் புறத்துப் பொழி வதுபோல், மூத்த திருப்பதிகம் மொழிந்திட்டார். இவர் பாடிய நூல்களே புலவர்கள் பரணி பாடுதற்குப் பெருந்துணை செய்ய வல்லனவாக இருந்தனவோ என்று கருதும் எண்ணமும் எழுகின்றது. அலகை யாட்டங்களும், இடுகாடு, சுடுகாடு இயல்புகளும் இனிது எடுத்து இவர் பாடல் இயம்ப வல்லன. இவ் வம்மையாரது திருப்பாடல்கள் சைவத் திருமுறை