பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத் துறவுடைய உத்தமி 27 திருமணம் நிச்சயமாகியது." இதற்கிடையில் ஒரு கிகழ்ச்சி நிகழ்ந்தது. கலிப்பகையார் ஒரு படை வீரர் என்பது முன்பே பகரப்பட்ட செய்தியன்ருே ? இவர் எந்த அரசனிடம் படை வீரராக இருந்தனரோ, அப் ,பார்த்திபனுக்கும் வட புல வேந்தனுக்கும் பெரும் பகை மூண்டது. அவ்வட புலவேந்தனைப் புறமுதுகு காணப் பெரும் படை திரட்டிக் கலிப் பகையாரே போக நேர்ந்தது. என்னே இவர் தம் காட்டுப் பற்றும் அரசப் பற்றும் வேந்தற்கு உற் றுழி உதவலேயே இவர் உயர் பணியாகக் கருதினதால் அன்ருே, தமக்கு உறவினர் ஏற்படுத்திய மணத்தை யும் மதியாது மாற்ருர் களம் புகுந்தனர்! விரைவில் பகை முடித்து வீடு திரும்புவதாகச் சென்ற கலிப்பகையார், பல நாள் கடும் போர் செய்ய தேர்ந்தது. 'கூழுக்கு மாங்காய் தோற்குமோ ' என் பது போல் வட புலத்து வீரர் வன்மையோடு போர் இட்டனர். அடுத்து முயன்ருலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமம் ஆமோ? பருவத்தால் அன்றி உயர் மரங்களாயினும் பழுக்குமோ ? ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்ருகுமன்ருே கலிப்பகையார் சமர் புரியச் சென்றவர் சடுதியில் வந்திலர். புகழனர் தொண்டு கிழவனர் ஆயினர். மூப்பும் பிணியும் இவரை முடுகி நின்றன. ஆகவே, மண்ணு லகை விட்டு விண்ணுலகு எய்தினர். மாதினியார் தம் கணவனர் இறக்கக் கண்டு, இனித் தமக்குக் ' கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை." என் பதை ஒர்ந்து, ' கணவனே இழந்தவர்க்குக் காட்டுவது இல்” என்பதையும் அறிந்து, தம்முயிர் கொண்டு தம் கணவனுர் உயிரைத் தேடுவார் போல் தாமும் ஆவி