பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை 98. 'உம்முன் அலன்தவம் தீயில்கின் ருன்அலன் ஊண்புனலால் அற்ருன் அலன் நுகர் வுங்திரு நாவுக் காசெனும்பேர் சொற்ருன் எழுதியும் கூறியு மேஎன்றும் துன்பில்பதம் பெற்ருன் ஒருகம்பி அப்பூ திஎனும் பெருந்தகையே" அப்பூதி அடிகளார் திருவையாற்றினின்று குடந்தை செல்லும் நெறியில் உள்ள திங்களுர் என் னும் பதியினர். அது திங்களுர் என்னும் பெயருக் கேற்பத் திங்கள் போல விளக்கமுடைய ஒரு பதியா கும். இவ்வூரினுக்கு விளக்கம் தந்த பெரியார் அப் பூதியார் என்னலாம். அவர் தாண்டவம் புரியவல்ல தம்பிரானர்க்கு அன்பர். எல்லேயற்ற இல்லற நெறி யார் : உயிர்க்குறுகண் செய்யாத தவத்தின் மிக்கவர். புகழ் அவரை காடியதன்றி, அப்புகழை அவர் நாடின ரில்லை. ஆகவே, அவரை ஈண்டிய புகழின் பாலார்' என்றே சேக்கிழார் செப்பினரே அன்றி, ஈட்டிய புக ழின் பாலார் என்று இயம்பினர் அல்லர். இதனை ஒர்ந்து உணர்வோமாக. அவர் எல்லேயில் தவத்தின் மிக்கர்ர் என்பதற்கிணங்கக் களவு, பொய், காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்து விளங்கினர். தவத் தின் மிக்கவரே இக் குற்றங்களைக் காயவல்லுநர் என் பதை நன்கு உணர்ந்த வள்ளுவப் பெருந்தகையார், இக் குற்றங்களின் கொடுமைகளைத் துறவறத்தின் கண் பேசிக் கடிவாராயினர். அப்பூதி அடிகளார் தவத்தார் ஆதலின், நெறி யின் புறஞ்செலா கிலேமையால், வளமிகும் மனையின் வாழ்க்கையினே மேற்கொண்டவராயினர். அப்பூதி யடிகளாா ' செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ' என்னும் சீரிய கொள்கையினராய் இருந்தமையின், 3