பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்கனுர்க் கேற்ற கோதை あ25 இப் பண்பு தமிழ் நாட்டுப் பெருமக்கட்கு அமைந்த தனித்ததொரு பண்பாடேயாகும். அப் பூதியடிகளாரைப் போலவே வடிவு தாம் காணு கிலே யிலும் கலந்த அன்பினராய் இருந்தவர், கோப்பெருஞ் சோழர் என்னும் கோமகனர். அவர் பிசிர் என்னும் ஊரினரான ஆதன் என்பாரின் தந்தையாரிடத்தில் அளவு கடந்த அன்புடையராய் இருந்தனர். ஆதன் தந்தையார் ஆவார் ஆங்தையார் என்னும் புலவரே. அவர் ஊரும் இணைக்கப்பட்டுப் பிசிர் ஆந்தையார் என்று கூறப்படுபவர். அப் பண்பு தமிழரிடையே தழைத்திருந்தமையான் அன்ருே, மாதானு:பங்கி என் ம்ை மாபெரும் புலவர், புணர்ச்சி பழகுதல் வேண்டா ; உணர்ச்சிதான் கட்டாம் கிழமை தரும் என்று கூறிப் போக்தார். ஆகவே, அப்பூதியார் அப்பர் பெருமானுர் ஆக் கைப் பொலிவைக்காணுவிடத்தும் அன்புப் பொலி வைக் கண்டு வாழ்ந்ததில் வியப்பில்லே யன்ருே ! அவ்வப்பூதியார் கொள்கை வழுவா வண்ணம் உடனிருந்து உதவி வந்தவர் அவர்தம் மனத்திற் கினிய மாபத்தின்ரியார் ஆவர் என்பதையாம் மறத்தல் கூடாது. இன்றேல், அப்பூதியார் திருகாவுக்கரசர் பால் கொண்ட அன்பின் திறத்தை அலேத்துக் கலேத்து இருப்பர். தம் கணவனுர்க்கும் பித்தம் தலைக்கொண்டது போலும் என, அதனைத் திர்க்கப் பரிகாரம் தேடியும் இருப்பர் மாபெருக் தெய்வங் களே வந்தித்துச் சிந்திப்பதன்றி மானிடர் ஒருவரையா மனத்துக்கொண்டு வணங்குவ”தென்று அதனேக் கண்டித்துக் கடிந்தும் இருப்பர். அவ்வாது செய்யா