பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. கொண்களுர்க் கேற்ற கோதை மையினின்றே அம்மையார் கொண்களுர்க் கேற்ற கோதை என்பதைக் காணப்பெறுகின்ருேம். அல் லவா! இப்பண்பு அப்பூதியடிகளாரோடு வாழ்வு நடாத்திய அம்மையார்பால் ஆதிமுதல் அந்தம்வரை அமைந்ததொன்ரும். இதனைத் தொடர்ந்து பேசப் போகும் வரலாற்றிலும் காண்போமாக. அப்பூதியடிகளார் இன்னணம் வாழும் நாளில் எந்தத் திருகாவுக்கரசரது திருவடியிணைகளை மற வாது வந்தித்துச் சிந்தித்துக்கொண்டு அடிகளார் வாழ்ந்திருந்தனரோ, அப் பெரியார் சிவக் களிற்றின் திருப்பழனத் திருத்தளியைப் பணிந்து கொண்டு, திங் களுர் மருங்கு வழிப்போதுவார் ஆயினர். அன்ன ணம் போதரும் திருநாவுக்கரசர், அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றிக் குளநிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தாங்கும் பரப்பினதாய் வளமருவு கிழலுருதண் ணிர்ப்பங்தல் வந்தணைந்தார். வந்தவர், மந்தமாருதச் சீதப் பக்தருடன் அமுதமாம் தண்ணிரும் பார்த்தனர். இவற்ருேடு திருநாவுக்கர செனும் பேர் எம்மருங்கும் சந்தமுற வரைந்துளதை யும் கண்டு உளம் சிந்தித்தார். தம் பெயரால் இத் தொண்டு இங்கு நிகழக் காரணம் யாதோ என்பதை அறிய அவர் உளம் விழைந்தது. ஆண்டுளாரை #ண்டிகின்று இப்பந்தர் இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யாரோ ? உணர்வீரேல் உரைமின்' என்று உசாவினர். ஆண்டிருந்தவர்கள் : செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார்" என்று. செப்பினர்.