பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோதை #9 யாவை ? அவர் அந்தணப் பெரியார் என்பதல்ை அவர் அடையாளம் கூறி, அவரை நாடி வேற்றுார் புகவேண்டா உள்ளூர் வாசியார் என்று அறிவித்து, 'அவர் யாரோ ஒரு சங்கியாசி. இன்னேரன்ன அறங் களே. ஆற்றி வருகின்றனர் ” என்று கினையாதிருக்க அவர் இல்லறத்தார் என்பதைச் சுட்ட மனையின் கண் சென்றனர் என்று தெரிவித்து, இப்பொழுது சென்ருல் அவரை இல்லத்திலேயே கண்டு உரையா டலாம் என்று குறிப்பார்போல இப்பொழுது சென் றனர் என்றும் விளக்கி, ‘அள்வில்லம் பலகாவதம் இருப்பின், யாது செய்வ'தென்று வந்தவர் போகாது வாளா இருத்தல் கூடும் என்று அறிந்து, அவர் மனே அண்மையில் உள்ளதன்றிச் சேய்மையில் உள்ள தன்று என்று விளக்கினர் எனில், உளநூல் பண்பை எவ்வளவு நுட்பமாக நம் முன்னேர் அறிந்திருந்தனர் என்பதை யாம் எண்ணி இறும்பூதும் இறு மாப்பும் எய்த வேண்டாவா ? இத்துணைக் கருத்தும் பொதுள ஈண்டும் பாக்களைப் பெருக்கிப் பாழ் படுத்தல் அடாது என்று அறிந்து பாதி பாட்டிலேயே இப் பண்புகளை யடக்கிப் பேசிய சேக்கிழார் பெருமாளுர் செப்பரும் புலமையை என்னென்று வியப்பது இன்னணம் பாடும் வன்மை விரல்விட்டு எண்ணவல்ல ஒரு சில புலவர்க்கே வாய்ப்பதன்றி, ஏனேய புலவர்கட்கு வாயாததாகும். இத்துணைப் பொருட் பொலிவுக் குக் காரணமாய் இருந்த அடிகள்.' துன்றிய நூல் மார்பரும்.இத் தொல் பதியா மனேயின்கண் சென்றனர்.இப் பொழுததுவும் சேய்த்தன்று கணித் 渝 தென்ருர்