பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கொண்களுர்க் கேற்ற கோதை திருநாவுக்கரசர் முகவரி முதலான குறிப்புக்களு டன் அப்பூதியார் இல்லத்தை நோக்கித் தூய வெண் aறுதுதைந்த பொன்மேனியராய்த் தாழ் வடமும் காயகன் சேவடி தைவரும் சிந்தையராய் நைந்துருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயுமுடையராய்ப் புறப் பட்டனர். இவ்வாறு மங்கலமாம் திருவேடப் பொலிவோடு தம் இல்லம் நோக்கிப் போதரக் கண்ட அப்பூதியார் தம் பிரான் தமருள் ஒருவர் எனத் துள்ளிப் போந்து வாகீசர் கழல் பணிந்தார். மற்றவர் பணியும்முன் அரசும் எதிர்பணிந்தார். அப்பூதியார் அப்பரை நோக்கி ' கருணைபுரிவடிவுடையீர்! யான் முடிவில் தவம் செய்தேன்கொல் 1 இன்றெனில் நீர் என்குடில் போந்தருளி இருப்பிரோ? " என்று பணிமொழி பகர்ந்து பணிந்து நின்ருர். திருநாவுக்கரசர் அன் பரே, யாம் ஒரு குன்றவில்லாரைத் திருப்பழனத்துள் இறைஞ்சி வருகின்ருேம். வழிக் கரையில் ர்ே அமைத்த தண்ணிர்ப் பந்தல் முதலான அறம் பலவும் கேட்டு இவண் போந்தோம். அவ்வறங்கள் நும் பெயரால் கடத்தல் இன்றி, வேறு ஒருவர் பெயரால் கடப்பதன் கருத்துத்தான் என்னே ? அதனை நாடவே ஈண்டு கண்ணினுேம் ' என்றனர். இம் மொழிகளைக் கேட்ட துன்னுநூல் மார்பர் துணுக்குற்ருர். நிலை யழிந்த சிங்தையர் ஆனர். வேறு ஒன்றும் சுடுசொல் கூறத் துணிவு பெருதவராய், நன்றருளிச் செய்தி வீர்" என்று மட்டும் கூறினர். வேருெரு பேர் என் நீரே, தமக்கு நேர்ந்த இன்னல்களைத் திருத் தொண் டின் உறைப்பாலே வென்றவர்தம் திருப்பேரோ