பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்களுர்க் கேற்ற கோைதி 41 வேருெரு பேர் ? என்றும், செம்மைபுரி திருத் தொண்டே இம்மையில் உய்யும் வகைக்கோர் உறு துணை யென்று எம்போல்வாரும் தெளியச் செம்மை புரி திருநாவுக்கரசர் திருப்பெயரையன்ருே. யான் வரைந்துள்ளேன். அதனை வேருெரு பேர் என்றீரே. அவர் பெருமை அவனியில் அறியாதார் யார் உளரே ! மங்கலமாம் திருவேடத்துள் நின்று நீர் அறியாது இவ்வண்ணம் அறையலாமோ ? ர்ே எங்குளிர் ? நீர் யார் ?' என்று அன்பும் சிறிது வன்பும் கலந்த மொழிகளில் வினவலானர். ஈண்டு ஓர் ஐயம் எழ இடம் உண்டு. அப்பூதி யார் களவு, பொய், காமம், கோபம் முதலிய குற்றம் காய்ந்தவர் என்று முன் அவர் குண நலம் பேசிப் பின் சிறிது வன்மையுற ஈண்டுச் சில வார்த்தைகளை வழங்கல் அடுக்குமோ எனில், அடுக்கும். எவ்வாறெ னின், தமக்கோ தம் குடிக்கோ பிறர் இடுக்கண் புரி யின் அதன் பொருட்டுச் சினவுவரேல், அவர் குணம் முன்னுக்குப்பின் முரண் என்று மொழிந்து, குற்றங் காணல் பொருத்தமுடையதாகும். அவ்வாறின்றி, உலகறிந்த ஒரு பெரும் பெரியார் திருப்பெயரைப் புறக்கணித்து வேறு ஒரு பெயர் என்று கூறியதே அவரைச் சீற்றம் கொள்ளச் செய்தது. அஃதான்றி யும், மங்கலமாம் திருவேடத்துள் கின்று திருகாவுக் கரசர் திருப்பெயரைத் தம் வாயாலும் மொழியாது வேறு ஒரு பேர் என்று செப்பியதாலும் செற்றம் எழுந்தது என்க. இது நிற்க. அப்பூதியார் உளப் பண்பை ஆளுடைய அரசு அகத்துள் கொண்டார். தாமே அந்தணர் பாராட்டும் அடியர் என்பதை அறிவித்துக்கொள்ள அவாவினர்.