பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi முகவுரை இந்நூலினே முற்ற முடியப்படித்து இதற்கு ஒரு முன்னுரை எழுதி உதவிய தமிழ் காட்டுப் பெர் ட்ைஷா என்று தரணி கூறிவரும் தனிப் பெருந் தமிழ் அறிஞ்ர் உயர் திருவாளர் டாக்டர் மு. வரதராசனர் எம்.ஏ., எம்.ஓ.எல். பியச்.டி. அவர்க்ட்கு என் உள மார்ந்த நன்றி என்றும் உரித்தாகுக. இந்நூலேப் படிப்போர் எனக்கு மேலும் மேலும் ஊக்கம் அளித்து, இத்தகைய நூல் பல வெளிவரத் தூண்டித் துணையாய் இருக்கப் பெரிதும் வேண்டு கின்றேன். 'அம்மை அப்பர் அகம்' 77, அவதானம் பாப்பையர் வீதி பா. து. க. @F ಸr&T. 27–13–54