பக்கம்:வையைத் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும் காதலும் 105. என்றும், மனிதனே நோக்கிக்கூற மனமில்லாதவராய்க் கிளியை நோக்கிக் கூறி, மனிதனுடைய இழிநிலையை எடுத்துக் காட்டுகின் ருர். இ வ் வா று கடவுளது உண்மை நெறியை உணராது, உலகம் எங்கெங்கோ சென்று இடர்ப்படுகிறது என்றும், உண்மைக் கடவுள் நெறியை உணராத காரணங்தான் உண்மைக் காதல் வாழ்வை உணராமைக்குக் காரணமாய், வாழ்வில் வழுக்கிவிழும் நிலையில் மக்கள் வாழ்கின் ருர்கள் என் றும் காட்டி இல் வையத்தைத் திருத்த முயல்கின்ருர் அவர். ஆனால், அவர் முயற்சியை இம்மனித சமுதா யம் தோற்கடித்து விட்டதை அறிவோம். இனி, உட்கார்ந்து முப்போதும் பூசை செய்தும் முடிந்த பயனைக் காணுது கழியும் பலருடைய செயலும் பாரதியாரின் நினைவுக்கு வருகிறது. அந்தச் செயலி அலும் உண்மையும் திண்மையும் கூடின் ஆண்டவனைப் புறவுலகில் மட்டுமன்றித் தன் உள்ளத்திலே பும் காண முடியும் என்கின்ருர் அவர். அவ்வாறு இறைவனைத் தன்னுள் காண்பதே ஞானம் என்கிருர்.வான வீதியில் ஒளிவிடும் அச்சூரியனைச் சிறு கிணற்றுள் காணுமாறு எங்குள் பரந்துள்ள இறவைனே இதயத்துள் காண் கபதே ஞானம் என்பது அவர் வாதம். --- " வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி - மண்போலச் சுவர்போல வாழ்தல் வேண்டும்; தேசுட்ைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்; பேசுவதில் பலனில்லை; அனுப வத்தால் - பேரின்பம் எய்துவத்ே ஞானம்' என்ருன்" (சுய.28) என்கிருர் பாரதியார். இ ைதத்தான் போலும் செத் தாரைப் போலே திரி. என்று பிறர் சொல்லிச் சென்ருர்! இவ்வாறு கடவுளையும் கடவுள் நெறியையும் காட் டிய பாரதியார், காதலினையும் காட்டுகின்ருர், அத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/111&oldid=921720" இலிருந்து மீள்விக்கப்பட்டது