பக்கம்:வையைத் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளும்கள்தலும் 107 பிணைத்துக்காட்டுவதைக் கண்டு மேலே செல்லலாம். இள்ளம் இயைந்து வ்ர்ழும் வாழ்க்கையை அவர் தெள் ளத்தெரியக் காட்டுகின்ருர். கடவுள் மக்கள் வாழ்க வ்ொடு பிணைந்தவர் என்பதையே பாரதியாரின் கண் ண்ண் பாட்டு முழுதும் காட்டுகின்றது. கடவுளே எங்கோ , அப்பாலுக்கப்பாலாய் இருக்கின்றவராக மீட்டும். காட்டிவிட்டு. மக்கள் வாழ்வோடு அவரைப் பிணக்க்ாவிட்டால், அவரைப்பற்றிக் கவலைப்படுவார் யார்? அவர் மக்களுக்குள் யாதொரு வேறுபாடும் இல் ல்ாமல் அனைவரையும் அருள் கோக்கால் அழைத்துச் செல்லுபவர் என்பதை மக்கள் அறியுமாறு செய்வதே. சமயத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். பாரதி யார் கண்ணனே எளியவனுக்கி, அன்பருக்கு அருகில் இருப்பவகைக் கர்ட்டி, அவனிடம் உயிர்களைக் காதல் கொள்ளச் ச்ொல்லுகின்ருர், 'ஏழைகள் தோழமை கொள்வான்-செல்வம் ஏறியார் தமைத்தண்டு சீறி விமுவான்: தாமவரும் துன்ப மதிலும்-கெஞ்சம் தளர்ச்சிகொள்ளாதவ்ர்க் குச்செல்வம் அளிப்பான். - (கண் 326) என்று அவனது எளிமையைக் காட்டி அவனிடம் உறிஷ்கொள்ளும் உயிர்கள் நிலையை. கனவு கண்டதிலே-ஒர்காள்-கண்ணுக்குத் தோன்ருமல் இனம்வி ளங்கவில்லை-எவனே என்னகம் தொட்டுவிட்டான்' வினவக் கண்விழித்தேன்-சகியே! மேனி-மறைந்துவிட்டான்' மனதில் மட்டிலுமே-புதிய-மகிழ்ச்சி கண்டதடி!' (343) எனறு காட்டிக் கடவுளுடன் காதல் நெறியைப் பிணேத்து அழகுபடக் காட்டுகின்ருர் பாரதியார். மக்கள் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறை: வன் அளிப்பனவ்ாகவே கொண்டு, திண்மையுடன் ஏற். றுச் சிறந்து அவனைப் போற்றி வழிபட்டால், அவன் இறுதியில் வந்து சிறப்பிப்பான் என்ற உண்மையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/113&oldid=921724" இலிருந்து மீள்விக்கப்பட்டது