பக்கம்:வையைத் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வையைத் தமிழ் பிரித்துப் பிரித்துகிதம் மேகமளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை; சிரித்த ஒலியினில்உன் கைவிலக்கியே * திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்! என்று கூறிச் சிற்றின்பம்,பேரின்பும் என்ற இரண்ட்ை டியும் இணைத்துக் காட்டும் உண்மையை உணர்ந்து அனுபவித்தல் அவசியமாகும். இன்னும் இறைவ ைெடு உயிர்கள் இரண்டறக் கலந்து நிற்கும் தன்ம்ை யையும், அப்படியே காதலர் கலந்து நிற்கும் ஒருமைப் பாட்டையும், அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத பிணைந்த நிலையில் உள்ளார்கள் என்பதையும், பாயும்ஒளி எேனக்கு பார்க்கும்விழி நானுனக்கு தோயும்மது எேனக்கு: தும்பியடி கான்உனக்கு: வாயுரைக்க வருகுதில்லை, வாழிகின்றன் மேன்மையெல்லாம் தூயசுடர் வாைெளியே! சூறைஅமு தேக்ண்ணம்மா!' எனக் கூறிச் சிறப்பிக்கின்ருர். இனிக் காதல் புரியும் காலத்தில் கலங்க வேண்டுவ தில்லை என்பதையும் காட்டி, இந்தப் பிறவியில் பிரிய கேரினும் உண்மைக் காதலர் மறு பிறவியிலாயினும் ஒன்று சேர்வர், என்பதை உணர்த்திக் குயில் பாட்டில் கன்கு விளக்குகின்ருர், குயில் முன்னைப் பிறவியில் சிறந்த அழகு மகளாகப் பிறந்திருந்த காலேயில், தன் .னேக் கண்டு காதலித்த அரசகுமாரன் ஆவி துறக்கும் காலத்தில் கூறியதாகக் காட்டும் அடிகள் ஈண்டு கோக் கற்பாலனவாகும். , , பெண்ணே, இனிகான் பிழைத்திடேன்சில்கணத்தே ஆவி துறப்பேன்! அழுதோர் பயனில்லை! சாவிலே துன்பமிலை, தையலே! இன்னமும்காம் பூமியிலே தோன்றிடுவோம்; பொன்னே! நினைக்கண்டு காமுறுவேன்: கின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்: இன்னும் பிறவிஉண்டு; மாதரசே! இன்பம் உண்டு; கின்னுடனே வாழ்வேன் இனிகேரும் பிறப்பினிலே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/116&oldid=921730" இலிருந்து மீள்விக்கப்பட்டது