பக்கம்:வையைத் தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரமும் வீரமும் . 1213 அனேத்தையும் விட்டு ஒடு, என்பதுதான் பலருடைய வேதாந்தக் கொள்கை. உலகம் மித்தை" என்றை அடிப்படையே வேதாந்தத்தின் ஊன்றுகோல் என்பர் பலர். ஆனல் பாரதியார் அத்தகைய வேதாந்தத்தைக் காட்ட விரும்பவில்லே. அவரது வேதாந்தம் மேலும் வெற்றுவாய் வேதாந்தமாக மட்டும் அமையவில்லை. கண்ணுல் காண்பதைப் பொய்யெனக் கருதும் நிலையில் அவரது வேதாந்தம் செல்லவில்லை. தங்கச்சிலே போல்: கிற்கிருள் என் மனைவி; அவள் பொய்யா? என்று: வேதாங்திகளை நோக்கிய கேள்வி எழும். மேலும், அவர் வேதாந்தம் வீரம் செறிந்தது; பொய்யைப் பொய்யாகவும், மெய்யை மெய்யாகவும் காண்பது. காலகுே, மாயையோ அவர் வேதாந்த வாழ்வின் முன் கில்லாது ஓடவேண்டுபவர்களே. அவர் வாக்கில் இரண்டொன்று பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். "காலனே உனை நான்சிறு புல்லென மதிக்கிறேன் என்றன். காலரு கேவாடா! சற்றே உன்றன்னை மிதிக்கின்றேன்! (18). என்று இயமன நோக்கி விளித்தலும், 'உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ மாயையே! -மனத். திண்மை கொண்டார்க்குநீ செய்வது ஒன்றுண்டோ மாயையே! யார்க்கும் குடியல்லேன் யான் உள்ளம் தேர்ந்தனன் மாயையே - -உனறன. போர்க்கஞ்சு வேனே பொடியாக்கு வேன்உன்னை மாயையே! என மாயையை கோக்கிக் கூறலும் அவர்தம் வேதாங் தத்தில் வீரம் காட்டும் திறத்துக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளேயாம். இப்படி அவர் பாடல் முழுதும் பல காட்டலாம். அளவு கருதி இந்த கிலேயில் அமையலாம். . பெண்களும் ஈர உள்ளத்தோடு வீர கலமும் சார்ந்து விளங்க வேண்டும் என்பதையும் பாரதிய்ார். பலவிடங்களில் காட்டியுள்ளார். மாதரால் வையத்ை தின் வாழ்வு சிறப்பதையும் செம்மை திறம்பா கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/127&oldid=921755" இலிருந்து மீள்விக்கப்பட்டது