பக்கம்:வையைத் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையுள்ளம் - 41. இன்னும் கம் கண்முன் வாழ்கின்றன. உலகில் எங் காட்டிலிருந்தும் இங்காடு வரும் அறிஞரும் கலைஞரும் பொறியியல் வல்லுநரும் இவற்றின் கலன்களையெல் பலாம் கண்டு வாய் திறந்து புகழ்பாடிப் போற்றிச் சென்றிருக்கிருர்களல்லவா! இவ்வாருன கோயிற்கலையேன்றி, வேறு சில பொறியியற்கலைகளும் நாட்டில் வளர்ந்துள்ளமையை யும் நாம் அறிகிருேம். வான் வழிப் பறந்து செல்லும் பொறியும் காட்டில் இருந்தது என்பதைச் சிந்தாமணி -யில் சீவகன் தாய் ஏறிச் சென்ற மயிற்பொறி நமக்கு கினேப்பூட்டுகிறது. மேலும் அதை ஆடவரேயன்றி மகளிரும் இயக்கினர் என்பதையும் நாம் அறிகிருேம். 'வலவன் ஏவா வான ஊர்தி என்பதால், பாகல்ை செலுத்தப்படாத ஆகாய விமானங்களும் இருந்தன என அறிகின்ருேம். அதுபோன்றே பொய்யாக அசை .யும் யானே முதலியன செய்யும் பொறியியல் வல்லுநர் கள் இருந்தார்கள் என்பதையும் சிங்தாமணி நமக்கு கினைப்பூட்டுகிறது. உயர்ந்த உச்சியின் புகை போக்கி களில் புகை சென்றுகொண்டே இருந்த பலவகைப் பட்ட ஆலேகள் இருந்ததையும் நாம் நன்கு அறிகிருேம். இப்புகை போக்கும் ஆலைகள் பற்றிச் சங்க இலக்கியங் களிலும் பிற்காலத்துத் தேவாரம் போன்ற இலக்கியங் களிலும் காம் பல குறிப்புக்களைக் காண்கிருேம். சாதாரண மரமறுக்கும் கலையினையும்கூடப் பவணங்தி , ԱuiTIT, பொல்லா மரத்தின் கனக்கோட்டம் தீர்க்குநூல் அதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு' . என நூல்கொண்டு கேரிய வழியில் செயலாற்றுவதைக் குறிக்கின்ருர். இவ்வாறு சாதாரண வீட்டுப்பணிமுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/47&oldid=921833" இலிருந்து மீள்விக்கப்பட்டது