பக்கம்:வையைத் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 வையைத் தமிழ் காட்டில் அவற்றுள் ஒரு சிலவே நன்கு போற்றப் பெறுகின்றன. சொல்லழகும் பொருளாழமும், கலை நலமும், கற்பனை நலனும் பொருங்கிய பிள்ளைத் தமிழ் நூல்கள் காட்டில் கற்ருராலும் மற்ருராலும் போற்றப் பெறுகின்றன. அவற்றுள் சிறந்தவாகப் போற்றப் பெறுவன குமரகுருபரரின் மீட்ைசி அம்மை பிள்ளைத் தமிழும், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழும், பகழிக்கூத்தர் செந்திற் பிள்ளைத் தமிழும், அமுதாம்பிகை பிள்ளைத் தமிழும், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழும், சேக்கிழார் பிள்ளைத்தமி ழும் இன்னும் ஒரு சிலவுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/72&oldid=921887" இலிருந்து மீள்விக்கப்பட்டது