பக்கம்:வையைத் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. எத்தனை கோடி இன்பம்! தமிழ் மொழி தோன்றிய நாள் தொட்டு எத்தனையோ புலவர்கள் பிறந்து வாழ்ந்து தமிழ் கலம் பேணிப் பாட்டு இசைத்துத் தமிழை வாழ வைத்து அதல்ை தாங்களும் பொன்ருது வாழ்கின்ருர்கள். தொல்காப்பியனர் காலங்தொட்டு இன்று வரை பல நூற்றுக்கணக்கான நல்ல புலவர்களை நாம் காண முடிகின்றது. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தனிப்பாடல்கள் பாடியும் காவியங்கள் இயற்றியும் தமிழ் உலகில் மட்டுமின்றி, உலகின் பிற பகுதிகளி லும் போற்றப்படுகின்ற புலவர்களும் இன்று வாழ் கின்ருர்கள். அவர்தம் பாடல்கள் வழி அவர்தம் புகழ் வாழ்கின்றது அதுபோன்றே சாகாவரம் பெற்றவர் எனப் போற்றப் பெறும் பாரதியார் நம் நூற்ருண்டில் நமக்கெல்லாம் வழி காட்டியாய் வாழ்க் தார் என்பதை எண்ணும்போது நாம் உண்மை யிலேயே மிக்க மகிழ்ச்சி கொள்ளுகின்ருேம்! இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் பரந்த பாரதம் அயல் காட்டுக்கு அடிமையாயிருந்த காலத்தில் உரிமைப் போர் நடைபெற்றது. அதில் இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளும் பங்கு கொண்டன. தமிழ் நாடு உரிமைப் போரில் முன்னின்று செயலாற்றிற்று. அதன் செயலைத் துாண்டும் வகையில் உணர்வூட்டின இப்பாரதியாரின் பைங் தமிழ்ப் பாடல்கள். ஆம! பாரதியாரின் நாட்டுப் பாடல் அன்று நாடெங்கும் முழங்க, அதன் ஆற்றல மட்டுப்படுத்த அயல் அரசாங்கம் தடையும் விதித்தது. இன்று அங் த கிலே மாறி விட்டது, பாரதியார் காட்டிய படி காமிருக்கும் நாடு கம'தென்பதையும் அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/73&oldid=921889" இலிருந்து மீள்விக்கப்பட்டது