பக்கம்:வையைத் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாத கவிதை 9ts என்று எக்காளமிட்டுப் பாடுவார். பாரதியார் இந்த அடிப்படையை மனத்தில் வைத்தே சாகாக் கவிதைக் களேப் பாடியிருக்கின்ருர். இவருடைய குயிற்பாட்டி லும், பிற பாடல்களிலும் இந்த உண்மையை விளக்கித் தம் கவிதை பிரமன் படைப்பைக்காட்டிலும் சிறந்து நெடுங்காலம் வாழும் என்பதை விளக்கி" யுள்ளார். . . பாரதியார் தமிழ் மொழியிடத்துத் தளராக்காதல் கொண்டவர். எங்த வேறுபாடுக்கிடையிலும், மாறுபாடுக்கிடையிலும் - மா ற் ரு ர் த ம் படை யெடுப்புக்கள், சூழ்ச்சிகள், கொடுமைகள் இவற்றுக்கு. இடையிலும் அன்னேத் தமிழ் அழிவின்றி-இறப் பின்றிச் சிறக்க வாழும் என்ற கம்பிக்கை உடையவர். "என்றும் உள. தென்தமிழ் என்ற கம்பனைப் பாராட்டிய கவிஞரல்லரா இவர் எனவே, தம் தாய் மொழி என்றும் சிறக்க வாழும் என்ற உண்மையை உணர்ந்தவர் இவர். அத்தமிழ் மொழியை வாழ்த்தும் முகத்தான் அதன் நிலையை உலகுக்குக் காட்டிய சாமிகாத ஐயர் அவர்களை வாழ்த்துகின்ருர் பாரதியார். தமிழ்ப்புலவர்களை நிலை அன்று மட்டுமன்றி. இன்றும் உயர்ந்து விட்டது என்று யாரும் கூறல் முடியாது. ஒரு சில நல்லறிஞர்கள் தத்தமது சொங்த உழைப்பிலுைம் முயற்சியிலுைம் முன்னுக்கு வந்தி ருங்தாராயின், அவ்வாறு வங்தவர்களேத் தட்டிக் கொடுத்துத் தழுவிச் செல்லும் ஒரு நிலையிலன்றி இன் றைய உரிமை பெற்ற தமிழ் நாட்டு அரசாங்கம் தமிழ்ப்புலவர் நிலையைத் தாழ்த்தியே வைத்துள்ளது. தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் ஓம்பிப் புரங் து” உயர்த்த வேண்டியவர்களே அவர்களையும் தமிழையும் தாழ்த்தித் தமிழிலேயே பேசி ஏளனமும் செய்கின்ருர்" கள். எனவே, இன்றைய உரிமை காட்டிலுங்கூட. இந்தியாவில் பிற மொழிகளில் புலவர்கள் போற்றம் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/97&oldid=921939" இலிருந்து மீள்விக்கப்பட்டது