பக்கம்:வையைத் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

愛92 வையைத் தமிழ் படுகின்ற அந்த அளவிற்குத் தமிழ்நாட்டில் தமிழ்ப் புலவர்கள்-தமிழாசிரியர்கள்-போ ற் றப் பெற வில்லை. கடந்த சில ஆண்டுகளில் தமிழாசிரியர்கள் .பல முறை ஆள்வோரை அண்டிக் கண்டும், தம் குறை ங்ேகவில்லை என்பதை நாடு அறியும். இந்த கிலேயிலே தான் பாரதியார் காலத்தில் தமிழாசிரியர் கிலே இருங் தது. அன்றும் நன்கு கற்றறிந்த ஒரு சிலரை நாடு போற்றிற்று. சாமிநாத ஐயர் அத்தகைய போற்று தலைப்பெற்ற ஒருவரே எனினும், பொருள் நிலையில் அவர் உயர்ந்திருந்தார் என்று கூற முடியாது. இவற் அறையெல்லாம் எண்ணிய பாரதியார் அவரை விளித்து, இருக்கும் குறைகளைப் பற்றி வருந்தா வாழ்வை மேம் கொள்ளச் சொல்லி, சாகாவரம் பெற்ற தமிழ் வாழும் வரையில் அச்சாமிநாதரும் வாழ்வார் எனக் காட்டு கின்ருர்: . 'கிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறிவோம் என்றுமணம் வருந்தற்க குடந்தைாகர்க் கலைஞர் கோவே! எனச் சாமிநாத ஐயர் அவர்களே அன்பால் விளித்து, பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவோர் காவில் துதியறிவாய், அவர்கெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே.. (சாமி. 3) எனச் சாகாவரம் பெற்ற தமிழை முன்னிறுத்தி அவரை வாழ்த்தும் கிலே அறிந்தறிந்து போற்றத் தக்க தொன்ருகும். இறவாத கவிதை பாட எல்லாவற்றையும் ஒத்து நோக்கும் பண்பு வேண்டும். தூய உள்ளமே அனைத் தையும் காய்தல் உவத்தல் அகற்றி ஒத்து கோக்கும் பண்பு பெற்றிருக்கும். பார்க்குமிடமெங்கும் உற்றவ. ரன்றி மற்றவர் இல்லை என்ற கல்லுணர்வு அந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/98&oldid=921941" இலிருந்து மீள்விக்கப்பட்டது