பக்கம்:வையைத் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாத கவிதை - 93% தூய உள்ளத்தில் முகிழ்த்தெழும். பகைவரிடத்தும் வேறுபாட்டினேக் கானது அந்த கல்லுள்ளம். ஆம்t அந்த உள்ளங்தான் பகைவனுக் கருள் வாய்' என்று. பண்ணவனே நோக்கிப் பாட்டிசைக்கும். பாரதியார் அந்தப் பண்பட்ட உள்ளம் பெற்றவர்: உதட்டால் மட்டுமன்றி உள்ளத்தாலும் இனிமை கண்டு-இறை. வன் தோற்றத்தை எவ்வுயிரிடத்தும் எல்லாப் பொரு, ளிடத்தும் கண்டு-அக்னத்தையும் கருத்தால் ஒத்து கோக்கியவர். அந்த நோக்கமே அவரை இறவாத கவிதை பாடவைத்தது. - 'காக்கைச் சிறகினிலே கந்தலாலா!-கின்றன் கரியகிறம் தோன்றுதையே நந்தலாலா! தீக்குள் விரலைவைத்தால் கந்தலாலா! -கின்னைத் தீண்டும்இன்பம் தோன்றுதடா நந்தலால்ா! (நற். 1). என்று தீயிடை கிற்கும் திடம் பெற்ற உள்ளம் பெற். றுச் சாகா வாழ்வைத் தேடிக்கொண்ட அவர் திறம்: போற்றத் தக்கதேl இறைவன் ஐம்பூதமாகி அவற்ருல்' ஆக்கும் பொருளாகியும் கிற்கின்ருன் என்பதை, "ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து கிறைந்தாய்' - (சாகா வரம் 1): என்று பரமன் யாண்டும் நீக்கமற நிற்கின்ருன் எனக் காட்டுகின்ருர். 'சாகா வரம் அருள்வாய்' என்று இறை வனை கோக்கிப் பாடும் பாட்டிலே அவர்தம் சாகாத கவிதை சிறக்க வாழ்கிறது. மேலும், பாரதியார் அனைத்தையும் தாமாகக் கருதிச் சாகாது வாழும் வகை யையும் காட்டுகின்ருர். - "வானில் பறக்கும் புள்ளெ லாம்ாான் மண்ணில் திரியும் விலங்கெ லாம்கான் கானில் வளரும் மலரெ லாம்.கான் காற்றும் புனலும் கடலு மேகான்' (நான். 195): என்று அனேத்தையுமே தாமாகக்கண்டு அதல்ை சிறக் கின்ருர் பாரதியார். மாற்று நிலையில் வாழும் மக்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/99&oldid=921943" இலிருந்து மீள்விக்கப்பட்டது