பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வைஷ்ணவி சங்கிதிமுறை 57. திருப்பணி செய்வோர்க்கு அருளுதல் வடதிரு முல்லை வனத்து வயிணவி மாதுமையே! திடமலி பத்தி உளத்தினர் செய்யும் திருப்பணியை உடனிருந் தேதுன செய்து முடிப்பதும் 4னதருளே மடமலி மாந்தர் உனதருள் ஒராது வாடுவரே. (உ) வடதிரு முல்லை வாயிலில் வாழும் வயினவித் தேவியே திடம் கிறைந்த பக்தி உள்ளத்தைக் கொண்ட பக்தர் உனது திரு ஆலயத்திருப்பணியைச் செய்ய உனது திருவருளே அவருடன் இருந்து அவருக்குத் துணைபுரிந்து அப்பணியை முடித்து வைக் கின்றது. இவ்வுண்மையை அறிவிலா மாந்தர்கள் அறியாது வாடுகின்றனர். (கு) பத்தி உளத்தினர் திருப்பணி - வைணவி ஆலயத் திருப்பணி செய்த பக்தர். ஒராது-உணராமல். 58. பிரமனது ஏட்டிற் படாதிருக்க செங்குங் குமம்பசுஞ் சாந்துடன் தோய்தரும் தேவியுன்றின் தங்கம் புரையும் குணத்தைப் புகழும் ஜகம் அதல்ை பங்கம் படுமிப் பிறவியி லேங்குமிப் பாதகன் அப் பங்கயன் ஏட்டிற் படாவகை சற்றருள் பாவிப்பையே. (உ) குங்குமம், சந்தனம் தோய்தரும் தேவி! உன் குணம் தங்கம் என்று உலகம் புகழ்கின்றது. அதல்ை பாபப் பிறவித் துயரிற்பட்டு ஏங்கும் எனது பெயர் பிரமனது ஏட்டில் எழுதப்படா வகையை அருள்புரிதி. (கு) பங்கம்-பர்பம். பங்கயன்-(பங்கயம்) தாமரை யில் விற்றிருக்கும் பிரமதேவன். பிரமன் ஏட்டில் எழுதிய விதிப்ப்டி பிறவி எடுத்து வினைகளை அனுபவிக் கின்ருேம். அகூடிர தேவி கோவின் விதிப்படி...