பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 71 55. தேவியின் இருப்பிடங்கள் தில்லைச் சிவகாமி, கஞ்சிகா மாட்சி, திசை புகழும் நெல்லை வடிவுடைத் தேவி, மதுரை நெடுநகரில் எல்லை யிலாப்புகழ் மீளுட்சி என்றே இலங்குகின் ருய் முல்லை வனத்தில் வயிணவி யாயமர் முக்கணியே ! (உ) திருமுல்லை வாயிலில் வாழும் முக்கண்ணியே! ரீ சிதம்பரத்திற் சிவகாமி என்ற பெயருடனும், காஞ்சி யிற் காமாட்சி என்ற பெயருடனும், திருநெல்வேலியில் வடிவுடை யம்மை (காந்திமதி) என்னும் பெயருடனும், மதுரையில் மீனுட்சி என்ற பெயருடனும் விளங்கு கின்ருய் ! (கு) திசைபுகழும் .ெ க ல் லை - தி க் .ெ க லா ம் புகழுறும் திருநெல்வேலி ”-சம்பந்தர், 3-92-7 56. தேவி இருப்பிடங்கள் அண்ணு மலையதில் உண்ணு முலையாய், அமரர்தொழும் எண்ணுர் எழிலானைக் காவில் அகிலாண்ட ஈசுரியாய், கண்ணுர் கழுக்குன் றதனில் திரிபுர சுந்தரியாய்த், தண்ணுர் திருமுல்லை வைணவி தோன் தழைகின்றையே. (உ) திருமுல்லை வாயிலில் விளங்கும் வைணவித் தேவியே! நீ திரு அண்ணுமலையில் உண்ணுமுலை யாகவும், திரு ஆனைக்காவில் அகிலாண்டேசுரியாகவும் திருக்கழுக்குன்றத்தில் திரிபுர சுந்தரியாகவும் திகழ் கின்ருய். - (கு) எண்ணுர்-மதிப்புக்குரிய எழில்-அழகு. கண்னர்-பெருமை கிறைந்த கண்-பெருமை. கண்ணுர் கழுக்குன்றம் - சம்பந்தர், 2-39-2. தண்ணுர்-குளிர்ச்சி நிறைந்த,