பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வைஷ்ணவி சங்கிதிமுறை 23. பிறர்துயர் காத்தல் 24. தண்ணிர்ப் பக்தல் 25. மடம் 26. தடம் (குளம்) 27. சோலை 28. ஆவுரிஞ்சு தறி 29. விலங்கிற் குணவு 30. ஏறுவிடுத்தல் 31. விலை கொடுத்து உயிர்காத்தல் 32. கன்னிகாதானம். 60. தேவி கடப்பமலர்ப் ப்ரியை வானும் வணங்கும் வராகீ ! கடப்ப மலர்களையே நானுன் கழற்கிட்டுப் போற்றுவன் அந்த நறுமலரை மீனும் மருள் கணி நீயும் விரும்புவை, வேற்குமரன் தானும் விரும்புவன் என்னுமவ் வுண்மை தனையறிந்தே. (உ) மீனும் மருளத்தக்க கண்ணி! கடப்பமலர் உனக்கும் ஆசை; உன் மகனர் குமர மூர்த்திக்கும் ஆசை-என்னும் உண்மையை அறிந்து அம்மலர்கள் கொண்டே உன் திருவடியைப் பூசித்துப் போற்றுவன். (கு) கடம்பும் முருகரும் : மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலம். . கடம்பு.’-கந்தரலங்காரம், 62. கடம்பும் தேவியும் : பூங்கடம்பு சாத்துங் குழி லணங்கே’’-அபிராமி அந்தாதி-26 “தாமம் கடம்பு'டிெ 73. கதம்ப மஞ்சரிக்லுப்த கர்ணபூர மனே ஹராயை - லலிதா, 21. 61. கைவிடேல் கதிதனைக் காணுமல் ஏங்கித் தயங்கிக் கலங்குகின்றன், துதியதும் செய்யான், தொழுதலும் செய்யான், சுமடனிவன் மதியது கெட்ட மடையன், எனே மதித்திவன் தன் விதிவழி செல்க எனவிடேல் என்னை விநாயகியே! தேவி ! விநாய்கி ! இவன் கதிகானது (-ع) கலங்கும் மனத்தினன், துதிப்பதும் இல்லை, தொழு