பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 79 தேவியை (தன் மகளை) வெறுத்து விலக்கினன். அதல்ை தகூடின் செய்த யாகம் சிவபிரான் அனுப்பின வீரபத்திரரால் அழிவு பெற்றது. தேவி-தாகூடிாயணி யின் வேண்டு கோட் கிணங்கி உயிரிழந்தவர்க2ள யாவரும் எழுதிர் என வீரபத்திரர் உரைக்க, யாவரும் எழுந்து சிவனையும் தேவியையும் வனங்கினர். யாகத்திற் கிடந்த ஒர் ஆட்டின் தலை தக்கன் உடலிற் பொருத்தப் பட்டு, அவனும் உயிர்ப்பிக்கப் பெற்ருன் என்பது கந்த புராண வரலாறு. மதுரையில் பாண்டியன் எதிரில் சம்பந்தர் சமண ரொடு வாது செய்ய நேர்ந்தது. அப்போது சமனர் 'காங்கள் எங்கள் மந்திரம் எழுதின ஏட்டை கெருப்பில் இடுகிருேம். இவர் எழுதும் ஏட்டையும் தியில் இடட் டும். எவர் எழுதின ஏடு வேகாதிருக்கின்றதோ அவர் மதமே மெய்யானது' என்று கூறினர். அதன்படி சமணர் இட்ட ஏடு வெந்து சாம்பலாயிற்று. சம்பந்தர் தாம் பாடிய திருகள்ளாற்றுப் பதிக ஏட்டை எடுத்து இப்பதிகம் தேவியின் திருநாமமாகிய போகமார்த்த பூண்முலையாள் ” என்று தொடங்குகின்றது. ஆதலால் இதற்குப் பழுது வராது என்று கூறி அந்த ஏட்டைத் தியில்இட அது வேகாமல் பச்சையாய்த் தீயில் திகழ்ந் தது என்பது வரலாறு. (விரிவைப் பெரிய புராணத் திற் காண்க.) 67. குமரகுருபரற்கு முத்துமாலை சூட்டியது பாட்டின் சுவைநீ பருகிய இன்பப் பரிவதளுல் நாட்டின் புகழ்சேர் குமர குருபரர் நற்க்வியின் மாட்டின்ப முற்று மணிமுத்து மாலையை மற்றவர்க்குச் குட்டி மகிழ்ந்தாய் மதுரா.புரியின் சுமங்கலையே.